முகம்மது இதயத்துல்லா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முகம்மது இதயத்துல்லா ஓபிஈ (Mohammad Hidayatullah, ⓘ, Urdu: محمّد ہدایت اللہ) (திசம்பர் 17, 1905 – செப்டம்பர் 18, 1992) பெப்ரவரி 25, 1968 முதல் திசம்பர் 16, 1970 வரை பதினோராவது இந்தியத் தலைமை நீதிபதியாகவும் ஆகத்து 20, 1979 முதல் ஆகத்து 20, 1984 வரை ஆறாவது இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகவும் பொறுப்பாற்றியவர். இந்தியத் தலைமை நீதிபதியாக சூலை 20, 1969 முதல் ஆகத்து 24, 1969 வரை இந்தியக் குடியரசுத் தலைவராக தற்காலிகப் பொறுப்பில் இருந்துள்ளார்.
Remove ads
பெருமைப்படுத்துதல்

இவரைப் பெருமைப்படுத்தும் வண்ணம், சத்தீசுகர் மாநிலத்திலுள்ள இவரது பிறந்த ஊரான ராய்ப்பூரில் 2003ஆம் ஆண்டில் இதயத்துல்லா தேசிய சட்டப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.[1]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads