முக்குளம்

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia

முக்குளம்map
Remove ads

முக்குளம் (ஆங்கிலம்: Mukkulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், நரிக்குடி ஊராட்சி ஒனறியத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்[4] [5]. சிவகங்கை சமசுதானத்தின் அரசர் முத்துவடுகநாதத் தேவரின் படைத் தளபதிகள் மருதுசகோதரர்கள் பெரிய மருது பாண்டியர், சின்ன மருது பாண்டியர் பிறந்த ஊர். [6]. [7]

விரைவான உண்மைகள்
Remove ads

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,589 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[8] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருப்புவனம் மக்களின் சராசரி கல்வியறிவு 81.92% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75% விட கூடியதே. திருப்புவனம் ம]]க்கள் தொகையில் 13.74% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads