முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரி இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் வேலூரில் செயல்பட்டுவரும் அரசினர் தன்னாட்சிக் கலைக் கல்லூரியாகும். 1965 நவம்பர் 01 அன்று தொடங்கப்பட்ட இக்கல்லூரி தற்போது திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[1]

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Remove ads

வரலாறு

முத்துரங்கம் கலைக் கல்லூரியானது 1965 ஆவது ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் பக்தவத்சலம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads