மும்பை மத்திய சிறை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மும்பை மத்திய சிறை, 1926ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இது ஆர்த்தர் ரோடு சிறைச்சாலை என்றும் அழைக்கப்படுகிறது.[1] இது மும்பையில் உள்ள பெரிய சிறைச்சாலை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சிறைச்சாலை 2 ஏக்கர்கள் (0.81 ha) பரப்பளவில் அமைந்துள்ளது.[1]

விரைவான உண்மைகள் இடம், அமைவு ...

இந்த சிறையில் 800 கைதிகளை தங்க வைக்குமளவுக்கு இடம் அமைத்து கட்டப்பட்டது. தற்போது 2000[1] கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Remove ads

மேலும் பார்க்க

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads