மென்கௌரே
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மென்கௌரே (Menkaure (also Menkaura,) பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட நான்காம் வம்சத்தின் 5-வது பார்வோன் ஆவார். இவர் கீசா நகரத்தில் தனது கல்லறைக்கான மென்கௌரே பிரமிடு கட்டினார். கூபுவின் பேரனான மென்கௌரேவின் தந்தை காப்ரா ஆவார். இவருக்கு இரண்டு மனைவிகளும் மற்றும் பட்டத்து இளவரசர் செப்செஸ்காப் உள்ளிட்ட ஐந்து குழந்தைகளும் இருந்தனர். இவர் கீசா நகரத்தில் தனது கல்லறைக்கான மென்கௌரே பிரமிடு கட்டினார்.

Remove ads
படக்காட்சிகள்
- மென்கௌரேவின் அமர்ந்த நிலை சிற்பம்
- மென்கௌரே-ராணி காமெரெர்நெப்டிவின் கற்சிலை
- மன்னர் மென்கௌரேவின் இடது பக்கத்தில் ஆத்தோர் பெண் கடவுளும், வலது பக்கத்தில் பசுக் கடவுளும்
- உடைந்த மென்கௌரேவின் தலைச்சிற்பம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
