மேச்சேரி பசுபதீசுவரர் கோயில்

என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சேலம் மாவட்டத்தின் மேச்சேரி புறநகர்ப் பகு From Wikipedia, the free encyclopedia

Remove ads

மேச்சேரி பசுபதீசுவரர் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சேலம் மாவட்டத்தின் மேச்சேரி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் மேச்சேரி பசுபதீசுவரர் கோயில், ஆள்கூறுகள்: ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 401 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மேச்சேரி பசுபதீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 11.832365°N 77.941775°E / 11.832365; 77.941775 ஆகும்.

பசுபதீசுவரர், சௌந்தர்ய நாயகி, விஷ்ணு, பிரம்மா, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சண்டிகேசுவரர், துர்க்கை, இராஜகணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சிவலிங்கம், இரண்டு நந்திகள், சூரியன், பைரவர், நவக்கிரகங்கள், நாகர் மற்றும் தம்பிரான் சுவாமி ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[2]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads