மேற்கு சுமாத்திரா

இந்தோனேசிய மாகாணம் From Wikipedia, the free encyclopedia

மேற்கு சுமாத்திரா
Remove ads

மேற்கு சுமாத்திரா (West Sumatra,Indonesian: Sumatera Barat, சுருங்க சும்பார்) இந்தோனேசியாவின் மாகாணமாகும். சுமாத்திராத் தீவின் மேற்கு கடலோரத்தில் அமைந்துள்ளது. 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 4,846,909 ஆக இருந்தது; சனவரி 2014இல் வெளியிடப்பட்ட அலுவல்முறை மதிப்பீடுகளில் இது 5,098,790ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் தலைநகரமாக படாங் உள்ளது.

விரைவான உண்மைகள் மேற்கு சுமாத்திரா சுமாத்திரா பாராட்سومترا بارت, நாடு ...

இதன் வடக்கே வடக்கு சுமாத்திரா மாகாணமும் கிழக்கில் ரியாவு மற்றும் ஜம்பி மாகாணமும் தென்கிழக்கில் பெங்குலு மாகாணமும் உள்ளன. இந்தியப் பெருங்கடலில் உள்ள மென்டாவாய் தீவுகள் இந்த மாகாணத்தைச் சேர்ந்தவை.

Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads