மைசூர் சந்திப்பு தொடருந்து நிலையம்

இந்தியாவின் மைசூரில் உள்ள தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

மைசூர் சந்திப்பு தொடருந்து நிலையம்map
Remove ads

மைசூர் சந்திப்பு தொடருந்து நிலையம், கர்நாடகத்தின் மைசூர் நகரத்தில் உள்ள தொடருந்து நிலையம். இங்கிருந்து நகரத்தின் பிற பகுதிகளுக்குச் சீரான போக்குவரத்து வசதி உள்ளது.

விரைவான உண்மைகள் மைசூர் சந்திப்பு தொடருந்து நிலையம், பொது தகவல்கள் ...
Thumb
முதலாம் நடைமேடையில் நிற்கும் சென்னை சதாப்தி விரைவுவண்டி
Thumb
Old Rakes of the சென்னை-மைசூர் சதாப்தி விரைவுவண்டி
Remove ads

வசதிகள்

Thumb
நடைமேடை 2
Thumb
நடைமேடை 1
Thumb
நடைமேடை 4
  • ஒய்-பை:

தொடருந்து நிலையத்தைசி சுற்றிலும் 200 மீட்டர் விட்டத்திற்கு உட்பட்ட பகுதிக்குள் ஒய்-ஃபை வசதி அமைக்கப்பட்டுள்ளது.

  • மருத்துவ மையம்:

24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருத்துவ முகாம் அமைக்கப்படவுள்ளது.[1]

சிறப்புகள்

மைசூர் தொடருந்து நிலையம் இந்தியாவில், பார்வையற்றவர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது தொடருந்து நிலையமாகும்.

தொடருந்து அருங்காட்சியகம்

இத் தொடருந்து நிலையத்துக்கு அருகில் ஒரு தொடருந்து அருங்காட்சியகமும் உள்ளது. இங்கே பழமையான தொடருந்துப் பொறிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 1979ல் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம், தில்லியில் உள்ள இது போன்ற அருங்காட்சியகத்தைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட இரண்டாவது அருங்காட்சியகம் ஆகும். மைசூர் அரச குடும்பத்துக்குச் சொந்தமாக இருந்ததும், அடுக்களை, கழிப்பறை ஆகியவற்றோடு கூடியதும், 1899ம் ஆண்டின் மகாராணி வண்டியும் இங்கே உள்ளது. பழைய சிறீரங்கப்பட்டினம் தொடருந்து நிலையத்துக்கு உரிய மரக் கதவுகளும், தூண்களும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads