ராய்காஞ்ச்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராய்காஞ்ச் (Raiganj) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் உத்தர தினஜ்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி ஆகும். இது மாவட்டத் தலைநகராகவும் உத்தர தினஜ்பூர் மாவட்டத்தின் உபபிரிவாகவும் (subdivision) உள்ளது. ஆசியாவின் இரண்டாவது பெரிய சரணாலயாமான ராய்காஞ்ச் பறவைகள் சரணாலயம் இந்நகரில் அமைந்துள்ளது.[1]
Remove ads
மக்கட்தொகை
2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 1,99,758 ஆகும். இதில் ஆண்கள் 1,04,966 பேரும் பெண்கள் 94,792 பேரும் ஆகும். 20,028 பேர் 6 வயதிற்கும் குறைவானவர்கள் ஆவார். இந்நகரின் கல்வியறிவு 81.71% ஆகும்.[2]
வெளி இணைப்புகள்
- ராய்காஞ்ச் இணையதளம்
- ராய்காஞ்சின் சுற்றுலாத் தலங்கள்j பரணிடப்பட்டது 2014-04-04 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads