ரிக்கி மாட்டின்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ரிக்கி மாட்டின் (Ricky Martin, பிறப்பு: டிசம்பர் 24, 1971) ஒரு பிரபல எசுப்பானிய மொழிப் பாப் பாடகர். Enrique Martín Morales என்ற இயற்பெயர் கொண்ட இவர் புவேர்ட்டோ ரிக்கோ நாட்டைச் சேர்ந்த சான் வான் நகரைச் சேர்ந்தவர். ஆங்கிலத்தில் பல பாடல்களைப் பாடியுள்ளார். சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நடித்தும் உள்ளார். இவரது இசைத்தட்டுக்கள் 55 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளன.

விரைவான உண்மைகள் ரிக்கி மாட்டின், பின்னணித் தகவல்கள் ...

மார்ச் 29, 2010 அன்று ரிக்கி மார்ட்டின் தன்னுடைய வலைதளத்தின் மூலம் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளன் என தெரிவித்துக்கொண்டார். அந்த தளத்தில், "நான் ஒரு அதிர்ஷ்டமான ஓரினச்சேர்க்கையாளன் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்" என்ற வாசகத்துடன் தனது ஓரினச்சேர்க்கை இயல்பை வெளிப்படுத்தியுள்ளார்[1][2].

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads