ரேஷ்மா (நடிகை)
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரேஷ்மா என்பவர் தமிழக நடிகை ஆவார்.[1]
கிழக்கு முகம் (1996) திரைப்படத்தில் முதன் முறையாக நடித்தார். அத்திரைப்படத்தில் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார். 1996 இல் களஞ்சியம் இயக்கத்தில் பூமணி திரைப்படத்தில் நடித்தார்.
ராம்கி (நடிகர்) நடிப்பில் நந்தாதிரைப்படத்தில் நடித்தார்.[2]
திரைப்படங்கள்
சில திரைப்படங்கள்
- கிழக்கு முகம்
- பூமணி
- டோரா
- ஜீபூம்பா
- நீ எந்தன் வானம்
- வடுகப்பட்டி மாப்பிள்ளை
- என்னை தாலாட்ட வருவாளா
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads