வண்ணை சிறீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜ பெருமாள் கோவில் யாழ்நகரில் வைத்தியசாலையின் கிழக்குப் பக்கமாக சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 1665 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. ஆலயத்தின் முதலாவது கொடியேற்றம் 1878 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆலய மணிக்கோபுரம் 1971 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.[1] ஆலயத்தில் கிழக்கு வீதியில் உள்ள லக்‌ஷ்மி நாராயணன் கல்யாண மண்டபம் 2000-ஆம் ஆண்டளவில் அன்றைய ஆலய அறங்காவலர் சிவலோகநாதன் தலைமையில் கட்டப்பட்டு பாலசிங்கம் அவர்களால் 26 ஆகஸ்டு 2000-இல் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.[2]. இந்த ஆலயத்தின் இரண்டாவது கோபுரம் 1971-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது 2003-ஆம் ஆண்டில் புனருத்தாரணம் செய்யப்பட்டது. ஆலயத்தின் தேரடியில் உள்ள அனுமார் விக்கிரகம் 2003-ஆம் ஆண்டு வைக்கப்பட்டது.[3]

விரைவான உண்மைகள் வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜ பெருமாள் தேவஸ்தானம், ஆள்கூறுகள்: ...
Remove ads

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads