1665
1665 (MDCLXV) என்பது கிரிகோரியன் நாட்காட்டியின் வியாழக்கிழமை தொடங்கி ஒரு பொதுவான ஆண்டாகவும், ஜூலியன் From Wikipedia, the free encyclopedia
Remove ads
1665 (MDCLXV) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
Remove ads
நிகழ்வுகள்
- சனவரி 5 - முதலாவது அறிவியல் இதழ் சூர்ணால் டி சவான் பிரான்சில் இருந்து வெளியானது.
- மார்ச் 4 - இரண்டாவது ஆங்கிலோ-டச்சுப் போர் ஆரம்பம்.
- ஏப்ரல் 10 - ஆங்கிலத்தில் முதலாவது அறிவியல் இதழ் பிலசாபிக்கல் மாகசீன் ஆவ் த ராயல் சொசையிட்டி வெளியிடப்பட்டது.
- மார்ச் 16 - புக்கரெஸ்ட் யூதர்களைக் குடியேற அனுமதித்தது.
- மே 19 - இங்கிலாந்தின் நியூபோர்ட் நகரில் பெரும் தீ பரவியது.
- நவம்பர் 7 - லண்டன் கசெட் இதழ் வெளிவர ஆரம்பித்தது.
- ரீயூனியனில் குடியேற்றம் ஆரம்பமானது. பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி இருபது குடியேறிகளை அனுப்பியது.
- ஒல்லாந்தரால் 1639 இல் அழிக்கப்பட்ட மட்டக்களப்புக் கோட்டையின் மீள்கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.
Remove ads
பிறப்புகள்
இறப்புகள்
- சனவரி 12 - பியரே டி பேர்மட், பிரெஞ்சுக் கணிதவியலாளர் (பி. 1601)
- நவம்பர் 19 - நிக்கோலா போசின், பிரெஞ்சு ஓவியர் (பி. 1594)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads