வளன்சியான் மாநிலம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வளன்சியான் சமூகம் (Valencian: Comunitat Valenciana, Spanish: Comunidad Valenciana),[lower-alpha 1][lower-alpha 2] அல்லது வளன்சியான் நாடு [1] (Valencian: País Valenciàஸ்பெயின் நாட்டுக்குள் அமைந்திருக்கும் தன்னாட்சி பெற்ற ஒரு மாநிலமாகும். மக்கள் தொகை அளவில் நான்காவது பெரிய மாநிலம் இதுவாகும். ஏறத்தாழ 52 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.  [2] இம் மாநிலத்தின் தலைநகரம் வளன்சியா ஆகும், இது ஸ்பெயினின் மூன்றாவது பெரிய நகரமாகும். இம் மாநிலம் மத்தியதரைக்கடலை அண்மித்து இபேரியன் தீபகற்பத்தின் தென் கிழக்கு மூலையில் அமைந்திருக்கின்றது. வடக்கில் காட்டோலினியா, மேற்கில் அராகோன், கஸ்டிலா லமாஞ்சா ஆகியவையும், தெற்கில் முர்சியாவும் அமைந்திருக்கின்றது. கஸ்டலோன், வளன்சியா, அலிகாந்தே ஆகிய மாகாணங்களை உள்ளடக்கியதே வளன்சியான் மாநிலம்.

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads