வானதிராயன்பட்டினம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாணாதிராயன்பட்டினம் (Vanathirayanpattinam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும்.[1]
Remove ads
மக்கள்தொகை
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வானதிராயன்பட்டினத்தின் மொத்த மக்கள் தொகை 4,687 ஆகும். இதில் 2,331 ஆண்கள் மற்றும் 2,356 பெண்கள் ஆவர். கல்வியறிவு விகிதம் 67.05 சதவீதம் (ஆண்கள் 77.36 சதவீதம் மற்றும் பெண்கள் 57.00 சதவீதம்); இது தமிழ்நாட்டின் 80.09 சதவீத எழுத்தறிவை விட குறைவாக இருந்தது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads