விகராபாத்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விகராபாத் (Vikarabad) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் விகராபாத் மாவட்டத்தில் உள்ள நகரமாகும். இந்நகரம் விகராபாத் மண்டலத்தில் விகராபாத் வருவாய் பிரிவில் அமைந்துள்ளது.[2]
Remove ads
வரலாறு
விகராபாத் என்ற பெயர், 1893 முதல் 1901 முடிய உள்ள காலகட்டத்தில் ஐதராபாத் இராச்சியத்தின் முதன்மை அமைச்சராக இருந்த பாய்கா அமீர் எச். இ . நவாப் சர் விகர்-உல்-உம்ரா பகதுார் (சிக்கந்தர் ஜங், இக்பால்-உத்-தெளலா மற்றும் இக்தாதர் -உல்-முல்க், நவாப் முகமது ஃபசாலுதீன் கான்) என்பவரின் பெயரால் உருவாக்கப்பட்டது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads