விஜயநகரம் மண்டலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விஜயநகர மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]
- இதே பெயரில் உள்ள நகரத்தைப் பற்றி அறிய, விஜயநகரம் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
ஊர்கள்
இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- குகலமெட்டா லட்சுமிபுரம்
- காஜுலரேகா
- கனபாக்கா
- குங்கலாம்
- துவாரபூடி
- கொண்டகரகம்
- வேணுகோபாலபுரம்
- சிரியாலபேட்டை
- ராகோடு
- பினவெமலி
- கோருகொண்டா
- சரிகா
- விஜயநகரம் 2
- விஜயநகரம் 1
- வந்திதாடி அக்ரகாரம்
- ஜகன்னாதபுரம்
- துப்பாடா
- ஹாஜிசாகிப்பேட்டை
- செலுவூர்
- மலிசெர்லா
- தர்மபுரி
- ஜம்மு நாராயணபுரம் (ஊரகம்)
அரசியல்
இது ஆந்திர சட்டமன்றத்துக்கு விசயநகரம் சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads