வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோயில்

என்பது இந்தியா தீபகற்பத்தில் புதுச்சேரி மாநிலத்தின் வில்லியனூர் புறநகர்ப் பகுதியில் அமைந்த From Wikipedia, the free encyclopedia

Remove ads

வரதராஜ பெருமாள் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தில் புதுச்சேரி மாநிலத்தின் வில்லியனூர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1] இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது.[2]

விரைவான உண்மைகள் வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோயில், அமைவிடம் ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 65 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 11.9158°N 79.7556°E / 11.9158; 79.7556 ஆகும்.

இக்கோயிலின் மூலவர் வரதராஜ பெருமாள்; தாயார் பெருந்தேவி தாயார். 2023 ஆம் ஆண்டு பிரம்மோற்சவம் சூன் மாதம் இறுதி வாரம் தொடங்கி சூலை மாதம் முதல் வாரம் வரை நடைபெற்றது.[3]

இக்கோயிலின் பத்தொன்பதாம் ஆண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு,[4] 2023 ஆம் ஆண்டு சூலை மாதம் மூன்றாம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.[5]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads