வெண் துத்தம்

வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia

வெண் துத்தம்
Remove ads

வெண் துத்தம் (துத்தநாக சல்பேட்டு; Zinc sulfate) ஒரு கனிமச் சேர்மமாகும். இதன் வேதியியல் வாய்பாடு: ZnSO4. இதற்கு மூன்று நீரேறிய வடிவங்கள் உண்டு. நிறமற்ற திடப்பொருளான வெண் துத்தம் கரையக்கூடிய வெள்ளட அயனிகளுக்கு பொதுவான மூலமாக உள்ளது[3].

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

தயாரிப்பு மற்றும் வேதி வினைகள்

துத்தநாகத்தை நீர்த்த கந்தக அமிலத்துடன் வினைபுரிய செய்து வெண்துத்தம் தயாரிக்கப்படுகிறது:

Zn + H2SO4 + 7 H2O → ZnSO4(H2O)7 + H2

அதி தூய்மையான மருந்தாக்கத் தரத்திற்கு உபயோகப்படும் வெண்துத்தம் துத்தநாக ஆக்சைடிலிருந்து தயாரிக்கப்படுகிறது:

ZnO + H2SO4 + 6 H2O → ZnSO4(H2O)7

ஆய்வகங்களில், திட வெள்ளடத்தை மயில் துத்த கரைசலுடன் சேர்த்து வெண்துத்தத்தை தயாரிக்கலாம்:

Zn + CuSO4 → ZnSO4 + Cu

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads