வேந்தன்பட்டி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேந்தன்பட்டி என்பது தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் புதுக்கோட்டை நகரிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3] பொன்னமராவதியிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் இவ்வூர் உள்ளது.[4]
Remove ads
அமைவிடம்
வேந்தன்பட்டி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 159.18 மீ. உயரத்தில், (10.2497°N 78.5126°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்ட பகுதியில் அமையப் பெற்றுள்ளது.
சமயம்
இந்துக் கோயில்கள்
நெய் நந்தீசுவரர் கோயில்[5] மற்றும் மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரர் கோயில்[6] ஆகிய இந்துக் கோயில்கள் வேந்தன்பட்டியில் கட்டப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads