வேப்பத்தூர் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேப்பத்தூர் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் என்பது தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், வேப்பத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1]
Remove ads
வரலாறு
இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
இக்கோயிலில் பிரசன்ன வெங்கடாஜலபதி, அலர்மேல்மங்கை, ருக்மணி தாயார், பத்மாவதி தாயார் சன்னதிகளும், கருடன், ஆஞ்சநேயர், நாகர், வரதர், அர்ஜுன், அகஸ்தியர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads