வேலகவுண்டம்பட்டி

From Wikipedia, the free encyclopedia

வேலகவுண்டம்பட்டிmap
Remove ads

வேலகவுண்டம்பட்டி (Velagoundampatti) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2016-ஆம் ஆண்டு இக்கிராமம் நாமக்கல் நகரத்தோடு சேர்க்கப்பட்டது.[3]

விரைவான உண்மைகள்

நாமக்கல்லில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவிலும், திருச்செங்கோட்டில் இருந்து தென்கிழக்கே 18 கி.மீ. தொலைவிலும் வேலகவுண்டம்பட்டி அமைந்துள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads