ஸ்பிரிட்டட் அவே (千と千尋の神隠し, Sen to Chihiro no Kamikakushi?, "Sen and Chihiro's Spiriting Away") 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு அனிமே திரைப்படமாகும். ஹேயோ மியோசாகியினால் எழுதி இயக்கப்பட்டது.[5] இத்திரைப்படம் சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதை வென்றது.
விரைவான உண்மைகள் ஸ்பிரிட்டட் அவேSpirited Awayசென் டு ஷிஹிரோ நா காமிகாகுஷி, இயக்கம் ...
ஸ்பிரிட்டட் அவே Spirited Away சென் டு ஷிஹிரோ நா காமிகாகுஷி |
|---|
 |
| இயக்கம் | ஹேயோ மியோசாகி |
|---|
| தயாரிப்பு | டொஷியோ சுசூகி |
|---|
| கதை | ஹேயோ மியோசாகி |
|---|
| இசை | ஜோ ஹிசாய்ஷி |
|---|
| நடிப்பு |
- ரூமி ஹீராகி
- மியூ இரீனோ
- மரி நாட்சுகி
- டகேஷி நயிதோ
- யாசுகோ சவகுச்சி
- ட்சுனெயிகோ கமிஜோ
- டகேஹிகோ ஒனோ
- பன்டா சுகவாரா
|
|---|
| ஒளிப்பதிவு | அத்சுஷி ஒகுயி |
|---|
| படத்தொகுப்பு | டாகேஷி செயாமா |
|---|
| கலையகம் | ஸ்டுடியோ கிப்ளி |
|---|
| விநியோகம் | டோஹோ |
|---|
| வெளியீடு | 20 சூலை 2001 (2001-07-20) |
|---|
| ஓட்டம் | 125 நிமிடங்கள்[1] |
|---|
| நாடு | சப்பான் |
|---|
| மொழி | சப்பானிய மொழி |
|---|
| ஆக்கச்செலவு |
- ¥1.9 பில்லியன்
- ($15–19 மில்லியன்)[2][3]
|
|---|
| மொத்த வருவாய் | ஐஅ$347.7 மில்லியன் (₹2,486.6 கோடி) (worldwide)[4] |
|---|
மூடு