Map Graph

இராஜீவ் காந்தி நினைவகம்

இராஜீவ் காந்தி நினைவகம், முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி நினைவாக, அவர் படுகொலை செய்யப்பட்ட இடமான, தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம் சிறிபெரும்புதூரில் நிறுவப்பட்ட நினைவகம் ஆகும்.Location

Read article