ஈச்சனாரி விநாயகர் கோவில்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் கோயில்ஈச்சனாரி விநாயகர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரருகே ஈச்சனாரியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயிலின் முதன்மைக் கடவுள் பிள்ளையார் ஆவார். கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் கிட்டத்தட்ட 10 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.
Read article
Nearby Places

மதுக்கரை
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி

சிபிஎம் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரி
மதுக்கரை தொடருந்து நிலையம்
கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், கோயமுத்தூர்
நஞ்சுண்டாபுரம்
தர்மலிங்கமலை தர்மலிங்கேசுவரர் கோயில்
இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி

போத்தனூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு தொடருந்து நிலையம்