சிறீ பராசக்தி மகளிர் கல்லூரி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரிசிறீ பராசக்தி மகளிர் கல்லூரி, என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற ஒரு தன்னாட்சி கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1964ஆம் ஆண்டில் ஏ. ஆர். சுப்பையா முதலியார் கல்லூரிக்கு 20 ஏக்கர் நிலத்தை திருவாங்கூரின் மன்னரான சித்திரைத் திருநாள் பலராமவர்மா நன்கொடையாக வழங்கியதன் அடிப்படையில் துவங்கப்பட்டது.
Read article
Nearby Places

இலஞ்சி
தென்காசி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி

செங்கோட்டை (நகரம்)
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்

கொட்டாக்குளம்

தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்
இந்தியாவிலுள்ள சிவன் கோயில்

பிரானூர்
தென்காசி தொடருந்து நிலையம்

தென்காசி சந்திப்பு தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டில் உள்ள தொடருந்து நிலையம்
ஐந்தருவி
குற்றாலத்தில் உள்ள அருவி