Map Graph

செங்கோட்டை (நகரம்)

தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்

செங்கோட்டை (Sengottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.இது கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. செங்கோட்டை நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svgபடிமம்:Monsoon_view_of_the_Sengottai_Gap_in_the_Western_Ghats.jpg