Map Graph

பந்த்நகர்-காட்கோபர்

கட்கோபர் (Ghatkopar) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் பெருநகரமும்பை மாநகராட்சியில் உள்ள மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள மும்பை கிழக்கு புறநகர் பகுதியில் அமைந்துள்ளது. இது பெருநகரமும்பை மாநகராட்சியின் மண்டலம் எண் 5, வார்டு எண் N-இல் உள்ளது.

Read article
படிமம்:R_City_Mall_Ghatkopar.jpgபடிமம்:Mumbai_area_locator_map.svg