அப்பன்திருப்பதி சீனிவாச பெருமாள் கோயில்
அப்பன்திருப்பதி சீனிவாச பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் அப்பன்திருப்பதி புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். ஆண்டுதோறும் மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறும் போது, அழகர் கோயிலிலிருந்து கள்ளழகர் மதுரை விசயம் செய்யும் போது, இக்கோயிலின் மண்டபத்தில் ஓர் இரவு தங்கிச் செல்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.
Read article
