திருவாங்குளம்
திருவாங்களம் (Thiruvankulam) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரத்தின் புறநகர்ப் பகுதியாகும். இது திருப்பூணித்துறை நகராட்சி மற்றும் கொச்சி பெருநகரத்தின் ஒரு பகுதியாகும். கொச்சி மற்றும் திருவிதாங்கூர் இராச்சியங்களின் நாட்களில், திருவான்குளம் ஒரு எல்லை கிராமமாக இருந்தது. இப்போது கால்வாயாக இருக்கும் காவலீசுவரம் நீரோடை இரண்டு இராச்சியங்களையும் பிரித்தது. கொச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை இதன் வழியாக செல்கிறது. இது கொச்சியிலிருந்து நெடுஞ்சாலையில் ஒரு பெரிய சந்திப்பாகும், இது கிழக்கு நோக்கி மூவாற்றுப்புழா மற்றும் தெற்கே கோட்டயம் நோக்கி செல்கிறது. நெரிம்பசேரி மற்றும் கொச்சி துறைமுகத்தை இணைக்கும் விமான நிலையம்-துறைமுக சாலையின் முனையமாக கரிங்காச்சிரா செயல்படுகிறது.
Read article
Nearby Places

சோட்டானிக்கரை கோவில்

திருப்பூணித்துறை

பூர்ணாத்திரேயசர் கோயில்
கேரளக் கோயில்
அம்பலமேடு
குரீக்காடு
குரீக்காடு (Kureekkad) என்பது இந்திய கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள மக்கள் தொகை கணக்கெ

அபாத்து நியூக்ளியசு பேரங்காடி
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ளது
சக்கம்குளங்கரை சிவன் கோயில்
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

திருநெட்டூர் மகாதேவர் கோயில்
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்