Map Graph

கொடுங்கையூர்

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

கொடுங்கையூர் (ஆங்கிலம்:Kodungaiyur), சென்னை மாநகரத்தின் வடகோடியில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். சென்னை மாநகராட்சியின் எல்லை இங்கிருந்து ஆரம்பமாகிறது. கொடுங்கையூரின் அஞ்சல் குறியீட்டு எண் 600 118.

Read article
படிமம்:Chennai_area_locator_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svg