Map Graph

நந்தியம்பாக்கம்

இந்தியாவின் தமிழ்நாடு மாநில கிராமம்

நந்தியம்பாக்கம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில்சென்னையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர் பகுதியாகும்.சென்னை நகரத்தின் வடக்குப் பகுதியான இங்கு சுமார் 17,000 மக்கள் வசிக்கின்றனர். சென்னை புறநகர் தொடருந்து வலையமைப்பில் நந்தியம்பாக்கம் தொடருந்து நிலையமும்அரசு பேருந்து சேவைகளும் இக்கிராமத்திற்கு போக்குவரத்து சேவையை அளிக்கின்றன. குறிப்பாக மீஞ்சூர்-சென்னை உயர் நீதிமன்றம், மீஞ்சூர்-எண்ணூர் மற்றும் மீஞ்சூர் கோயம்பேடு பாதையில் செல்லும் பேருந்துகள் இச்சேவையை அளிக்கின்றன.

Read article