Map Graph

கவுண்டர்பாளையம்

கவுண்டர்பாளையம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னை பெருநகர நகரத்தின் வடக்கு புறநகர் கிராமப் பகுதியாகும். திருவள்ளுர் மாவட்டத்தில் இப்பகுதி அமைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் இதே பெயரில் ஒரு பகுதி உள்ளது. அதன் அஞ்சல் குறியீட்டு எண் 636113 ஆகும்.

Read article