வேலகவுண்டம்பட்டி
வேலகவுண்டம்பட்டி (Velagoundampatti) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2016-ஆம் ஆண்டு இக்கிராமம் நாமக்கல் நகரத்தோடு சேர்க்கப்பட்டது.
Read article