அணுக் கடிகாரம்
From Wikipedia, the free encyclopedia
நுண்ணலை, ஒளி, மற்றும் புற ஊதாக் கதிர்களின் நிறமாலையில் ஏற்படும் மின்னணு மாற்றத்தை காலங்காட்டும் காரணியாகப் பயன்படுத்தும் கடிகாரமே அணுக் கடிகாரம் எனப்படும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகத்துல்லியமான கால அளவீட்டு சாதன வகையே இதுவாகும். இக்கடிகாரமானது இலத்திரன்களையும் (எதிர்மின்னி) மின்காந்த அலைகளையும் மையக் காரணிகளாகக் கொண்டு நேரத்தை அளவிடுகின்றது.[1]
விரைவான உண்மைகள் அணுக் கடிகாரம், Classification ...
அணுக் கடிகாரம் | |
---|---|
Classification | கடிகாரம் |
Industry | தொடர்பாடல், அறிவியல் |
Application | புவியிடங்காட்டி |
Fuel source | மின்சாரம் |
Powered | ஆம் |
Inventor | US National Bureau of Standards |
Invented | 1949 |
மூடு