அப்ரோடிட்
From Wikipedia, the free encyclopedia
அப்ரோடிட் (Aphrodite, /æfrəˈdaɪti/ (கேட்கⓘ) af-rə-DY-tee; கிரேக்கம்: Αφροδίτη) என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் காதல், அழகு, காமம் என்பவற்றுக்கான கடவுள் ஆவார். இவர் யுரேனசின் மகளாகக் கருதப்படுகிறார். சில கதைகளில் இவர் சியுசு மற்றும் டையோன் ஆகியோரின் மகள்[4] என்றும் கூறப்படுகிறது.
விரைவான உண்மைகள் அப்ரோடிட்Αφροδίτη (Afrodíti), இடம் ...
அப்ரோடிட் Αφροδίτη (Afrodíti) | |
---|---|
![]() ஏதென்சு தேசிய தொல்பொருள் அருங்காட்சியகத்தில் உள்ள அப்ரோடைட்டின் சிலை | |
இடம் | ஒலிம்பசு மலைச்சிகரம் |
துணை | எப்பெசுடசு, ஏரெசு, பொசைடன், எர்மெசு, டயோனிசசு, அடோனிசு |
பெற்றோர்கள் | யுரேனசு[1] அல்லது சியுசு மற்றும் டையோன் [2] |
சகோதரன்/சகோதரி | சியுசின் அனைத்துப் பிள்ளைகள் அல்லது யுரேனசின் அனைத்துப் பிள்ளைகள் |
குழந்தைகள் | எரோசு,[3] போபோசு, டெய்மோசு, ஆர்மோனியா, அன்டெரோசு, இமெரோசு, எர்மாப்ரோடிடசு, ரோடோசு, யூனோமியா, டைச்சி |
மூடு