அரேகேல்சு
From Wikipedia, the free encyclopedia
அரேகேல்சு (தாவர வகைப்பாட்டியல்: Arecales) என்பது பூக்கும் தாவரங்களின் வரிசையாகும் . கடந்த சில தசாப்தங்களாக மட்டுமே இந்த வரிசை பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுகளின் படி இதுவரை, இந்த தாவரங்களின் வரிசைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட இனங்களையும், கோட்பாடுகளையும் காண்போம்.
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, குடும்பங்கள் ...
அரேகேல்சு புதைப்படிவ காலம்:80–0 Ma Late Cretaceous - Recent | |
---|---|
Areca catechu | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
உயிரிக்கிளை: | |
உயிரிக்கிளை: | |
வரிசை: | Bromhead |
குடும்பங்கள் | |
உயிரியற் பல்வகைமை | |
206 பேரினங்கள் |
மூடு