ஆராவ் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
ஆராவ் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Arau Railway Station மலாய்: Stesen Keretapi Arau); சீனம்: 亚娄火车站) என்பது தீபகற்ப மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் ஆராவ் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் ஆராவ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. [1]
விரைவான உண்மைகள் ஆராவ் அரச தொடருந்து நிலையம்Arau Royal Railway Station, பொது தகவல்கள் ...
ஆராவ் தொடருந்து நிலையம் | |||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||
அமைவிடம் | ஆராவ், பெர்லிஸ், மலேசியா | ||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 6.4319°N 100.2683°E / 6.4319; 100.2683 | ||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||||||||||||||||||||
தடங்கள் | தீபகற்ப மலேசியா மேற்கு கரை வழித்தடம் | ||||||||||||||||||||
நடைமேடை | 3 நடை மேடைகள் | ||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||||||||||||
இணைப்புக்கள் | உள்ளூர் போக்குவரத்து | ||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||
தரிப்பிடம் | உண்டு | ||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1917 | ||||||||||||||||||||
மூடப்பட்டது | சூன் 22, 2011 (2011-06-22) (பழைய நிலையம்) | ||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2014 | ||||||||||||||||||||
மின்சாரமயம் | 2014 | ||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
|
மூடு
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), தாய்லாந்து நாட்டிற்கு மிக அருகில் உள்ள நிலையமாக இந்த நிலையம் அமைகிறது. பெர்லிஸ் மாநிலத்தின் அரச நகரமான ஆராவ் நகரத்தின் பெயர் இந்த நிலையத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையம் மாநிலத் தலைநகரமான கங்கார் நகருக்கு 10 கி.மீ. தெற்கில் அமைந்துள்ளது.