பாடாங் பெசார் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
பாடாங் பெசார் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Padang Besar Railway Station மலாய்: Stesen Keretapi Padang Besar); சீனம்: 巴东勿刹火车站) என்பது தீபகற்ப மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் பாடாங் பெசார் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் பாடாங் பெசார் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.
விரைவான உண்மைகள் பாடாங் பெசார் தொடருந்து நிலையம்Padang Besar Railway Station, பொது தகவல்கள் ...
பாடாங் பெசார் தொடருந்து நிலையம் | ||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||||||||||||
வேறு பெயர்கள் | ปาดังเบซาร์ | |||||||||||||||||||||||||
அமைவிடம் | பாடாங் பெசார், பெர்லிஸ், மலேசியா | |||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 6.6633°N 100.3205°E / 6.6633; 100.3205 | |||||||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | |||||||||||||||||||||||||
தடங்கள் | தீபகற்ப மலேசியா மேற்கு கரை வழித்தடம் | |||||||||||||||||||||||||
நடைமேடை | 2 | |||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | |||||||||||||||||||||||||
இணைப்புக்கள் | உள்ளூர் போக்குவரத்து | |||||||||||||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | உண்டு | |||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | சூலை 1, 1918 (1918-07-01) | |||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | சனவரி 2013 | |||||||||||||||||||||||||
மின்சாரமயம் | 25kV AC, 50Hz | |||||||||||||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
|
மூடு
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), பெர்லிஸ் மாநிலத்தின் பாடாங் பெசார் நகரத்தில் உள்ளது.