இரண்டாம் ஜேகப் டி கெயின் (அல்லது இரண்டாம் ஜாக் டி கெயின்) (தோராயமாக. 1565  மார்ச் 29, 1629) என்பவர் நெதர்லாந்தைச் சேர்ந்த ஓவியர் மற்றும் சிற்பி ஆவார்.

Thumb
முதலாம் ஹென்றிக் ஹாண்டியஸின் "பிக்டோரம்"-த்தில் உள்ள, "ஜேகப் டி கெயின்"-ன் படம், 1610.

வாழ்க்கை வரலாறு 

Thumb
"வீனஸ் மற்றும் குபிட்"-ன் படம், (தோராயமாக.1605-1610)

டி கெயின், ஆண்ட்வெர்ப் நகரில் பிறந்தார். இவரின் தந்தையான, முதலாம் ஜேகப் டி கெயின்தான் (கண்ணாடி-ஓவியர், சிற்பி மற்றும் தொழில்நுட்ப-ஓவியர்) இவரது முதல் ஆசான் ஆவர்.  சிற்பியும் ஆவர்.[1] 

டி கெயின், ஈவா ஸ்டால்பேர்ட் வேன்டர் வீல்-ஐ 1595-ல் மணந்தார்.[2] 1596-ல் பிறந்த இவரது மகன், மூன்றாம் ஜேகப் டி கெயினும், சிறந்த சிற்பியாக விளங்கினார். டி கெயின், டென் ஹாக்கில் காலமானார்.

மேற்கோள்கள் 

புற இணைப்புகள் 

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.