தாவர இனம் From Wikipedia, the free encyclopedia
இலவு (ⓘ) அல்லது இலவம் பஞ்சு மரம் Ceiba pentandra என்னும் தாவரவியற் பெயரால் அறியப்படுகின்றது. இது வெப்பவலயத்துக்குரிய ஒரு மரமாகும்.
இலவு | |
---|---|
இலவு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | மால்வாலேசு |
குடும்பம்: | |
பேரினம்: | சீபா |
இனம்: | பெண்டண்ட்ரா |
இருசொற் பெயரீடு | |
சீபா பெண்டண்ட்ரா (கரோலசு லின்னேயசு) Gaertn. | |
இலவமரம் காய்க்கும், பழுக்காது. காய் நெற்றாகிவிடும். பழம் பழுக்கும், உண்ணலாம் எனக் காத்திருந்தால் கிளி ஏமாந்துபோகும். இதனால் இலவு காத்த கிளி போல என்னும் மரபுத் தொடர் உருவாயிற்று.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.