எடப்பாடி க. பழனிசாமி
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் / From Wikipedia, the free encyclopedia
கருப்ப கவுண்டர் பழனிசாமி (Edappadi K. Palaniswami, பிறப்பு: மே 12, 1954)[4] ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் 7ஆவது முதலமைச்சராக பொறுப்பில் இருந்தவரும் ஆவார்.[5][6] 28 மார்ச் 2023 முதல் இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.[1] பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்.[7] இவர் இ.பி.எஸ் என்றும் அறியப்படுகிறார்.
விரைவான உண்மைகள் எடப்பாடி க. பழனிசாமி, தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ...
எடப்பாடி க. பழனிசாமி | |
---|---|
தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 மே 2021 | |
Deputy | ஓ. பன்னீர்செல்வம் (2021-2022) ஆர். பி. உதயகுமார் |
முதல்வர் | மு. க. ஸ்டாலின் |
முன்னையவர் | மு.க.ஸ்டாலின் |
தொகுதி | எடப்பாடி |
08வது தமிழக முதலமைச்சர் | |
பதவியில் 16 பிப்ரவரி 2017 – 6 மே 2021 | |
ஆளுநர் | சி. வித்தியாசாகர் ராவ் (கூடுதல் பொறுப்பு) பன்வாரிலால் புரோகித் |
Deputy | ஓ. பன்னீர்செல்வம் |
முன்னையவர் | ஓ. பன்னீர்செல்வம் |
பின்னவர் | மு. க. ஸ்டாலின் |
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2011 | |
முன்னையவர் | வி. காவேரி |
தொகுதி | எடப்பாடி |
பதவியில் 6 பிப்ரவரி 1989 – 12 மே 1996 | |
முன்னையவர் | கோவிந்தசாமி |
பின்னவர் | இ. கணேசன் |
தொகுதி | எடப்பாடி |
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுக அமைச்சர் | |
பதவியில் 16 மே 2011 – 6 மே 2021 | |
பொதுப்பணித்துறை அமைச்சர் | |
பதவியில் 23 மே 2016 – 6 மே 2021 | |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 10 மார்ச் 1998 – 26 ஏப்ரல் 1999 | |
முன்னையவர் | கே. பி. ராமலிங்கம் |
பின்னவர் | மு. கண்ணப்பன் |
தொகுதி | திருச்செங்கோடு |
6வது அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 28 மார்ச் 2023[1] | |
Deputy | கா. பூ. முனுசாமி நத்தம் ஆர். விசுவநாதன் |
முன்னையவர் | ஜெ. ஜெயலலிதா |
அ.இ.அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் | |
பதவியில் 11 ஜூலை 2022 – 27 மார்ச் 2023[2] | |
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் | |
பதவியில் 21 ஆகத்து 2017 – 23 ஜூன் 2022 | |
Deputy | கா. பூ. முனுசாமி ஆர். வைத்திலிங்கம் |
தலைமை ஒருங்கிணைப்பாளர் | ஓ. பன்னீர்செல்வம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கருப்ப கவுண்டர் பழனிசாமி 12 மே 1954 (1954-05-12) (அகவை 69) சிலுவம்பாளையம், எடப்பாடி, சேலம் மாவட்டம், மதராசு மாநிலம், இந்தியா (தற்போது தமிழ்நாடு, இந்தியா)[3] |
அரசியல் கட்சி | அதிமுக |
துணைவர் | இராதா |
பிள்ளைகள் | மிதுன் (மகன்) |
வாழிடம்(s) | பசுமைவழிச் சாலை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தொழில் | |
விருதுகள் |
|
புனைப்பெயர்(s) | இ. பி. எஸ் புரட்சித் தமிழர் எடப்பாடியார் |
மூடு