கண்டமங்கலம்
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள நகரம். / From Wikipedia, the free encyclopedia
கண்டமங்கலம் (Kandamangalam), தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] இந்நகரம், வானூர் சட்டமன்றத் தொகுதிக்கும், விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்நகரத்தின் நான்கு திசைகளும் பாண்டிச்சேரி மாநிலத்தின் நகரங்களால் சூழப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள்
கண்டமங்கலம் Kandamangalam | |||||||
— ஊராட்சி ஒன்றியம் — | |||||||
அமைவிடம் | 11°55′04″N 79°41′04″E | ||||||
நாடு | இந்தியா | ||||||
பகுதி | தொண்டை நாடு | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | விழுப்புரம் | ||||||
வட்டம் | விக்கிரவாண்டி | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | சி. பழனி, இ. ஆ. ப [3] | ||||||
மக்களவைத் தொகுதி | விழுப்புரம் | ||||||
மக்களவை உறுப்பினர் | |||||||
சட்டமன்றத் தொகுதி | வானூர் | ||||||
சட்டமன்ற உறுப்பினர் |
எம். சக்கரபாணி (அதிமுக) | ||||||
மக்கள் தொகை | 5,460 (2011[update]) | ||||||
கல்வியறிவு | 83.65% | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
சென்னையிலிருந்து தொலைவு | 170 கி.மீ (106 மைல்) | ||||||
புதுச்சேரியிலிருந்து தொலைவு | 17 கி.மீ (11 மைல்) | ||||||
விழுப்புரத்திலிருந்து தொலைவு | 22 கி.மீ (14 மைல்) | ||||||
கடலூரிலிருந்து தொலைவு | 26 கி.மீ (16 மைல்) | ||||||
குறியீடுகள்
|
மூடு