வானூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்திலுள்ள தனித்தொகுதியான இதன் சட்டமன்றத் தொகுதி எண் 73. இது விழுப்புரம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.26 இலட்சம் ஆகும். வாக்களர்களில் வன்னியர் 30%, பட்டியல் இன மக்கள் 20%, உடையார் மற்றும் ரெட்டியார் 40, இசுலாமியர், மீனவர் மற்றும் பிறர் 10% ஆகவுள்ளனர். திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், பாண்டிச்சேரி மாநிலமும் கிழக்கே வங்கக்கடலும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

2007ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்படி வானூர் வட்டம் மற்றும் விழுப்புரம் வட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியவாறு மாற்றியமைக்கப்பட்டது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.26 இலட்சம் ஆகும். வாக்களர்களில் வன்னியர் 30%, பட்டியல் இன மக்கள் 20%, உடையார் மற்றும் ரெட்டியார் 40, இசுலாமியர், மீனவர் மற்றும் பிறர் 10% ஆகவுள்ளனர். வானூர் (தனி) சட்டமன்றத்தின் பகுதிகள் பின்வருமாறு: [1]

கொடுக்கூர், சித்தலம்பட்டு, திருமங்கலம், முட்ராம்பாட்டு, கலிங்கமலை, வழுதாவூர், பக்கிரிப்பாளையம், நெற்குணம், குராம்பாளையம், வாதனூர், மாத்தூர், சேஷங்கனூர், கலித்திராம்பட்டு, அம்மணங்குப்பம், பெரியபாபுசமுத்திரம், சின்னபாபுசமுத்திரம், பள்ளிதென்னல், நவமால்காப்பேர், கண்டமங்கலம், ஆழியூர், பள்ளிநெலியனூர், கொத்தாம்பாக்கம், பள்ளிச்சேரி, பள்ளிப்புதுப்பட்டு, மிட்டாமண்டகப்பட்டு, நவமால் மருதூர், கோண்டூர், சொக்கம்பட்டு, மெட்டுப்பாளையம், கொங்கம்பட்டு, சொரப்பூர், வீராணம், பாக்கம், கிருஷ்ணாபுரம், ராம்பாக்கம், சொர்ணாவூர் கீழ்பாதி, சொர்ணாவூர் மேல்பாதி, களஞ்சிக்குப்பம் மற்றும் பேரிச்சம்பாக்கம் கிராமங்கள் [2] இத்தொகுதியின் பரப்பாகும்.

கோட்டக்குப்பம்(நகராட்சி)

உறுப்பினர்கள்

சென்னை மாநிலம்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றிபெற்றவர் ...
மூடு

தமிழ்நாடு

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1971என். முத்துவேல்திமுக[5]தரவு இல்லை49.44தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1977பரமசிவம்திமுக[6]21,55734பூபாலன்அதிமுக19,58431
1980என். முத்துவேல்திமுக[7]38,88352ராமஜெயம்அதிமுக33,63545
1984ராமஜெயம்அதிமுக[8]58,19660பூபாலன்திமுக31,98033
1989ஏ. மாரிமுத்து (வானூர்)திமுக[9]42,82547கிருஷ்ணன்காங்கிரசு20,81323
1991ஆறுமுகம்அதிமுக[10]60,12853ஜெயசீலன்திமுக23,65921
1996ஏ. மாரிமுத்து (வானூர்)திமுக[11]58,96647ராஜேந்திரன்அதிமுக35,02428
2001ந. கணபதிஅதிமுக[12]68,42156மைதிலிதிமுக47,07238
2006ந. கணபதிஅதிமுக [13] 59,97843சவுந்தரராஜன்பாமக55,94240
2011ஐ. ஜானகிராமன்அதிமுக[14]88,83455.99புஷ்பராஜ்திமுக63,69640.14
2016எம். சக்கரபாணிஅதிமுக64,16737.09இரா. மைதிலி இராசேந்திரன்திமுக53,94431.18
2021சக்ரபாணிஅதிமுக[15]92,21950.61வன்னி அரசுவிசிக70,49238.69
மூடு

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...
ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
மூடு

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
மூடு

வாக்குப்பதிவு

மேலதிகத் தகவல்கள் 2011 வாக்குப்பதிவு சதவீதம், 2016 வாக்குப்பதிவு சதவீதம் ...
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
 %  % %
மூடு
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
மேலதிகத் தகவல்கள் நோட்டா வாக்களித்தவர்கள், நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் ...
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
 %
மூடு

முடிவுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.