கொனார்க்
From Wikipedia, the free encyclopedia
கொனார்க் (Konark) (ஒடியா: କୋଣାର୍କ), இந்திய மாநிலமான ஒடிசாவின் புரி மாவட்டத்தில் அமைந்த சிறு ஊர் ஆகும். உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றான கொனார்க் சூரியக் கோயில் [1] இவ்வூரில் அமைந்துள்ளது. இவ்வூரில் அழகு சிந்தும் சந்திரபாகா கடற்கரை உள்ளது.
விரைவான உண்மைகள் கொனார்க் କୋଣାର୍କकोणार्कKonārka, Konârak, நாடு ...
கொனார்க்
କୋଣାର୍କ कोणार्क Konārka, Konârak | |
---|---|
ஊர் | |
![]() கொனர்க் சூரியக் கோயில் | |
ஆள்கூறுகள்: 19°53′27″N 86°06′01″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ஒடிசா |
மாவட்டம் | புரி |
ஏற்றம் | 2 m (7 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 15,015 |
மொழிகள் | |
• அலுவல் | ஒடியா |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 752111 |
வாகனப் பதிவு | OD-13 |
இணையதளம் | http://konark.nic.in |
மூடு