From Wikipedia, the free encyclopedia
முதலாம் கோண்டபோரஸ் (Gondophares I) கிமு 12-இல் தற்கால பாகிஸ்தான் மற்றும் ஆப்கானித்தான் நிலப்பரப்பைக் கொண்ட இந்தோ பார்த்தியப் பேரரசை நிறுவிய மன்னர் ஆவார்.[1] இந்தோ பார்த்தியப் பேரரசை கிமு 12 முதல் கிபி 10 வரை ஆண்டவர்.[2]
கோண்டபோரஸ் | |
---|---|
இந்தோ-பார்த்தியப் பேரரசர் | |
கோண்டபோரஸ் காலத்திய நாணயங்கள் | |
ஆட்சி | கிமு 12 - கிபி 10 |
பின்வந்தவர் | ? |
மரபு | சுரேன் வம்சம் |
பிறப்பு | ? |
இறப்பு | கிபி 10 |
சமயம் | சரத்துஸ்திர சமயம் |
கோண்டபோரஸ் இந்தோ சிதியன் பேரரசிடமிருந்து காபூல் சமவெளி, சிந்து சமவெளி, பஞ்சாப் பகுதிகளை கைப்பற்றி இந்தோ பார்த்தியப் பேரரசை நிறுவியவர்.
கோண்டபோரஸ் மன்னரின் தலைநகரங்களாக கந்தகார் மற்றும் தக்சசீலா நகரங்கள் விளங்கியது.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.