சாந்தோ தொமிங்கோ (Santo Domingo, "புனித தோமினிக்" எனப் பொருள்), என்பது டொமினிக்கன் குடியரசின் தலைநகரம் ஆகும். டொமினிக்கன் குடியரசில் காணப்படும் நகரங்களுள் பெரியதும் இதுவேயாகும். கரிபியன் தீவுகளில் காணப்படும் நகரங்களில் மக்கள் தொகையின் அடிப்படையில் அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ள நகரம் இதுவேயாகும்.[4] இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 14 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் சாந்தோ தொமிங்கோ, நாடு ...
சாந்தோ தொமிங்கோ
நகரம்
Santo Domingo de Guzmán
Thumb
சான்டோ டொமிங்கோ (2011).
Thumb
சின்னம்
குறிக்கோளுரை: "Ciudad Primada de América" (எசுப்பானியம்)
("அமெரிக்காவின் முதல் நகரம்")
நாடு டொமினிக்கன் குடியரசு
மாகாணம்தேசிய மாவட்டம்
நிறுவல்1496
நிறுவியவர்பார்தலோமியூ கொலம்பசு
அரசு
  மேயர்டேவிட் கோலாடோ
பரப்பளவு
  Total104.44 km2 (40.32 sq mi)
  மாநகரம்
2,696.69 km2 (1,041.20 sq mi)
ஏற்றம்14 மீ (14 அடி) m (Bad rounding hereFormatting error: invalid input when rounding ft)
மக்கள்தொகை
 (டிசம்பர் 2010[3])
  Total9,65,040
  அடர்த்தி9,200/km2 (24,000/sq mi)
  பெருநகர்
29,07,100
இனம்எசுப்பானியம்: Capitaleño (fem. Capitaleña)
அஞ்சல் குறியீடுகள்
10100–10699 (தேசிய மாவட்டம்])
10700–11999 (சான்டோ டொமிங்கோ)
Area codes809, 829, 849
இணையதளம்Ayuntamiento del Distrito Nacional
மூடு

காலநிலை

மேலதிகத் தகவல்கள் மாதம், சன ...
தட்பவெப்ப நிலை தகவல், சான்டோ டொமிங்கோ, டொமினிகன் குடியரசு (1961-1990)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 32.5
(90.5)
32.4
(90.3)
33.0
(91.4)
34.5
(94.1)
39.5
(103.1)
35.7
(96.3)
36.0
(96.8)
35.0
(95)
35.0
(95)
35.3
(95.5)
33.8
(92.8)
33.0
(91.4)
39.5
(103.1)
உயர் சராசரி °C (°F) 29.2
(84.6)
29.2
(84.6)
29.6
(85.3)
30.2
(86.4)
30.4
(86.7)
30.8
(87.4)
31.3
(88.3)
31.5
(88.7)
31.4
(88.5)
31.1
(88)
30.6
(87.1)
29.6
(85.3)
30.4
(86.7)
தினசரி சராசரி °C (°F) 24.4
(75.9)
24.4
(75.9)
24.9
(76.8)
25.6
(78.1)
26.3
(79.3)
26.9
(80.4)
27.0
(80.6)
27.1
(80.8)
27.0
(80.6)
26.7
(80.1)
26.0
(78.8)
24.9
(76.8)
25.9
(78.6)
தாழ் சராசரி °C (°F) 19.6
(67.3)
19.7
(67.5)
20.2
(68.4)
21.1
(70)
22.2
(72)
22.9
(73.2)
22.8
(73)
22.7
(72.9)
22.7
(72.9)
22.3
(72.1)
21.4
(70.5)
20.3
(68.5)
21.5
(70.7)
பதியப்பட்ட தாழ் °C (°F) 13.0
(55.4)
13.5
(56.3)
14.0
(57.2)
16.8
(62.2)
16.0
(60.8)
18.6
(65.5)
18.5
(65.3)
18.6
(65.5)
19.4
(66.9)
18.0
(64.4)
16.7
(62.1)
15.3
(59.5)
13.0
(55.4)
மழைப்பொழிவுmm (inches) 63.0
(2.48)
56.8
(2.236)
53.8
(2.118)
71.9
(2.831)
187.7
(7.39)
140.1
(5.516)
144.6
(5.693)
177.4
(6.984)
180.9
(7.122)
186.8
(7.354)
99.8
(3.929)
84.3
(3.319)
1,447.1
(56.972)
% ஈரப்பதம் 82.5 80.8 79.3 78.8 82.5 83.7 83.8 84.6 85.1 85.7 84.2 83.3 82.9
சராசரி மழை நாட்கள் (≥ 1.0 mm) 7.6 6.3 6.3 7.0 11.3 10.3 11.4 12.0 11.8 13.0 9.4 9.0 115.4
சூரியஒளி நேரம் 177.7 178.0 228.9 202.0 185.0 184.0 187.6 212.9 198.0 200.0 185.0 175.7 2,313.3
Source #1: World Meteorological Organization[5]
Source #2: NOAA (extremes and humidity)[6] / http://www.santo-domingo.climatemps.com (sunshine)
மூடு

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.