சுங்கை தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
சுங்கை தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Sungkai Railway Station மலாய்: Stesen Keretapi Sungkai); சீனம்: 宋溪火车站) என்பது மலேசியா, பேராக், பத்தாங் பாடாங் மாவட்டம், சுங்கை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.
விரைவான உண்மைகள் சுங்கை தொடருந்து நிலையம் Sungkai Railway Station, பொது தகவல்கள் ...
சுங்கை தொடருந்து நிலையம் | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | 30100, சுங்கை, மலேசியா | |||||||||||||||
ஆள்கூறுகள் | 4°00′N 101°19′E | |||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | |||||||||||||||
நடைமேடை | 2 நடை மேடை | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
தரிப்பிடம் | KTMB நிறுத்துமிடம் | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 1893 | |||||||||||||||
மறுநிர்மாணம் | 2007 | |||||||||||||||
மின்சாரமயம் | 2007 | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
மூடு
சுங்கை, பீடோர், பீக்காம் நகரங்களுக்கும் மற்றும் அதன் அருகிலுள்ள கிராமப் பகுதிகளுக்கும் இந்த நிலையம் சேவை செய்கிறது. 2007 மார்ச் மாதத்தில் சுங்கை நகருக்கான புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது.[1]