செதிலூரிகள் (scaled reptiles, வகைப்பாடு: Squamata) என்பன வகைப்பாட்டியல் கோட்பாடுகளின் படி ஊர்வன வகுப்பில் உள்ள பல்லிகளும், பாம்புகளும் அடங்கும் வரிசை ஆகும். இந்த வரிசையிலேயே அதிக எண்ணிக்கையிலான உயிரினங்கள் உள்ளன.

விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, Suborders ...
செதிலுடைய ஊர்வன
புதைப்படிவ காலம்:199–0 Ma
PreЄ
Pg
N
(19~14கோடி ஆண்டுகளுக்கு முன்)

சுராசிக் காலம்-இக்காலம் வரை

Thumb
மேற்கத்திய நீலநாக்குப் பல்லி
Thumb
உடற் செதில்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
செதிலூர்வன[note 1]

நிகோலசு மைக்கேல் ஓப்பெல்
Suborders

see text

Thumb
கருநிறம்: இவைகளின் பரவல்
மூடு

வகைப்பாடு

இவ்வரிசையானது, மூன்று துணைவரிசைகளைக் கொண்டுள்ளது.அவை வருமாறு;-

தற்கால வகைப்பாட்டியல் கோட்பாடுகளின் படி, இவை மாறுபடுகின்றன.[1] [note 2]

சிறப்பியல்புகள்

  • சிறப்பு வாய்ந்த சதுரத் தொங்கெலும்பு [note 3] இதன் உயிரினங்களில் உள்ளது. அது பாம்புகளில் தெளிவாகத் தெரிகிறது. இதன் மூலமே பாம்பானது, தனது வாயை மிக அகலமாகத் திறக்கும் திறனைப் பெற்றுள்ளது.
  • ஆனால், இந்த எலும்பு, இவ்வரிசையின் மற்ற விலங்குகளில் வளர்நிலையில் மாறுபாட்டு காணப்படுகிறது.

விக்கிக் காட்சியகம்

குறிப்புகள்

  1. செதிலூர்வன = செதிலுடைய ஊர்வன = en:Squamata
  2. சதுரத் தொங்கெலும்பு = w:en:Quadrate bone

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.