ஜித்ரா
From Wikipedia, the free encyclopedia
ஜித்ரா (மலாய்: Jitra; ஆங்கிலம்: Jitra; சீனம்: 日得拉) என்பது மலேசியா, கெடா மாநிலத்தின் குபாங் பாசு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.[1] இந்த நகரம் அலோர் ஸ்டார் நகருக்கும் சங்லூன் நகருக்கும் இடையில் அமைந்து உள்ளது.
விரைவான உண்மைகள் ஜித்ரா, நாடு ...
ஜித்ரா | |
---|---|
Jitra | |
கெடா | |
ஆள்கூறுகள்: 6°16′N 100°25′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
தோற்றம் | 1900களில் |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 63,489 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 06000 |
மலேசியத் தொலைபேசி எண் | +6044 (தரைவழித் தொடர்பு) |
மூடு
அலோர் ஸ்டார், சுங்கை பட்டாணி, கூலிம் நகரங்களுக்கு அடுத்த படியாக நான்காவது பெரிய நகரமாக ஜித்ரா நகரம்விளங்குகிறது.[2]